ULAGATAMILAR

வியாழன், 3 மார்ச், 2011

ஊழலின் உச்சம்

ஊழல் செய்துள்ளார் என்று கோர்ட் இல் வழக்கு நடக்கும் ஒருவர் ஊழல் துறையின் கண்காணிப்பாளர் இது எப்படி உள்ளது என்றால் பாலுக்கு காவலாக பூனையை வைத்திருப்பது போல் இருக்கின்றது , ஏன் அவர் அந்த பதவியில் இருந்தால் தாம் செய்கின்ற தவறுகளுக்கு உதவியாக இருக்குமே என்று அரசு நினைக்கின்றதா , உச்ச நீதி மன்றம் கண்டனம் செய்யும் அளவுக்கு அழகாக ஆட்சி நடக்கின்றது , ஒரு கவிஞர் எழுதியுள்ள பாடல் ஒன்று நினைவிற்கு வருகின்றது "நெஞ்சு பொறுக்குதில்லையே யே , நெஞ்சு பொறுக்குதில்லையே ,இந்த நிலை கேட்ட மனிதரை நினைந்து விட்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே "