ULAGATAMILAR

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

வெளியே சொன்னால் வெட்க கேடு உச்ச நீதி மன்ற தீர்பையே நிறுத்தி விளையட்டை நடத்த அரசு பாடு பட்டது ஆனால் இந்த அதிகாரிகள் மீண்டும் இந்த அரங்கம் கட்டும் முன்பே அதில் விளையாடியது வெட்ட வெளிச்சமாகி உள்ளது , இரண்டாவதாக ஒரு அரங்கம் இடிந்து விழுந்ததே அதற்கு சான்று , எங்கே சென்று சொல்வது இதை பார்த்தால் ஒரு பழமொழி நினைவு வருகின்றது , கொடுமை கொடுமை என்று கோவில் சென்றால் அங்கே ஒன்று தலைகிழாக ஆடியதாம் .Thiratti.com Tamil Blog Aggregator

காமன் வெல்த் அது ஒரு காமெடி வெல்த்

வெளியே சொன்னால் வெட்க கேடு உச்ச நீதி மன்ற தீர்பையே நிறுத்தி விளையட்டை நடத்த அரசு பாடு பட்டது ஆனால் இந்த அதிகாரிகள் மீண்டும் இந்த அரங்கம் கட்டும் முன்பே அதில் விளையாடியது வெட்ட வெளிச்சமாகி உள்ளது , இரண்டாவதாக ஒரு அரங்கம் இடிந்து விழுந்ததே அதற்கு சான்று , எங்கே சென்று சொல்வது இதை பார்த்தால் ஒரு பழமொழி நினைவு வருகின்றது , கொடுமை கொடுமை என்று கோவில் சென்றால் அங்கே ஒன்று தலைகிழாக ஆடியதாம் .

திங்கள், 6 செப்டம்பர், 2010

சூப்பர் ஸ்டாரின் உண்மையான முகம் !..........

சினிமா ரசிகனின் கனவு நாயகன் , சூப்பர் ஸ்டார் என்றெலாம் தமிழ் மக்களால் புகழப்பட்ட ரஜினிகாந்த் அவர்களின் உண்மையான முகன் அவரது மகளின் திருமணத்தில் தெரிய வந்துள்ளது , தனது ரசிகர்கள் யாரும் திருமணத்திற்கு வரகூடாது என்று வேண்டி கொண்ட அவர் எந்த முகம் கொண்டு இனி தனது படங்களை காணும்படி கூற போகிறார் என்று தெரியவில்லை ,அவரது இந்திரன் படத்திற்கு இதன் முலம் பதிப்பு வந்து விடுமோ என்று மீண்டும் இபொழுது திருமண வரவேற்பு என்று மீண்டும் ரசிகனை ஏமாற்றுகிறார் ஆனால் இதையும் நம்புவான் இந்த தமிழன் !............

அமெரிக்க அதிபர் ஒபாமாவை இந்தியர்களும், சீனர்களும், மதிக்கிறார்களா? மிதிக்கிறார்களா?

அன்மைக்காலங்களில் பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்து வரும் அமெரிக்க அதிபர் ஒபாமாவை, இந்தியர்களும் சீனர்களும் மதிக்கிறார்களா? அல்லது மிதிக்கிறார்களா? .

இந்தப்படத்தைப் பார்த்ததும் உங்களக்கு என்ன தோன்றுகிறது?.

இதுவரை காலுமும் மேற்குலகம் அவ்வப்போது இவ்வாறான விஷமத்தனங்களைச் செய்து வந்திருக்கிறது. காலணியில் இந்தக் கடவுளரின் படங்கள், கழிவு துடைக்குக்கும் காகிதத்தில் இஸ்லாமிய புனித வாசகங்கள் என்று அவ்வப்போது அச்சிட்டு வந்திருக்கின்றன.பின்னர் பரவலாக எழுந்த எதிர்ப்புக்களால் அவை விற்பனையில் இருந்து விலக்கப்பட்டும் இருக்கின்றன.

இப்பொது அமெரிக்க அதிபரின் படத்தைச் சீனத் தயாரிப்பு நிறுவனம் ஒன்று காலணியில் அச்சடித்திருக்க, இந்தியாவின் பெருநகரத் தெருவொன்றில் அது விற்பனைக்காக வைக்கபட்டிருந்ததாகத் தெருவிக்கப்படுகிறது. கடந்த மாதம் இப்படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. இன்னமும் இக்காலணி விற்பனையாகின்றதா எனத் தெரியவில்லை.

வியாழன், 2 செப்டம்பர், 2010

என் இனிய தமிழ் மக்களே உங்களுக்காக குமுறும் ஒரு உள்ளம்

தமிழா விழித்தெழு இன்று முதலாவது உனது உரிமையை காப்பாற்று

தமிழர்களின் வாழ்கையை வளர்க்கும் இவ் வரசு தமிழர்களின் உரிமையை பறிப்பது என்ன நியாயம்

தமிழர்கள் நுற்று கணக்கில் இருக்க புதிய சட்ட சபை கட்ட வட மாநில மனிதர்கள் என்ன நியாயம்

என் இனிய தமிழ் மக்களே உங்களுக்காக குமுறும் ஒரு உள்ளம்

என் இனிய தமிழ் மக்களே உங்களுக்காக குமுறும் ஒரு உள்ளம்

தமிழா விழித்தெழு இந்து முதலாவது உனது உரிமையை காப்பாற்று

தமிழர்களின் வாழ்கையை வளர்க்கும் இவ் வரசு தமிழர்களின் உரிமையை பறிப்பது என நியாயம்

தமிழர்கள் நுற்று கணக்கில் இருக்க புதிய சட்ட சபை கட்ட வாடா மாநில மனிதர்கள் என்ன நியாயம்